12/23/2009

Jayakanthan


இவருடைய சில நேரங்களில்...... ம்ற்றும் சிறுகதைகளைப் படித்துவிட்டு ஆஹா ஓஹோ என்றவனும் நானே, இவருக்கு சில நேரங்களில், சரக்கு அதிகமானபின் தமிழனையும், தமிழையும் திட்டுவார் பாருங்கள். அப்போதெல்லாம் ச்...ச்....சீ...சீ....சீ.....சீய் எனும்படி இவரைத் திட்டியதும் நானே.

12/09/2009

Trotsky maruthu


ஓவியமே தெரியாமல் ஓவியம் வரைந்துகொண்டிருந்த நான், மருது அண்ணன் ஓவியங்களைப் ப்த்திரிக்கைகளில் பார்த்த பிறகுதான் கொஞ்சம் நன்றாக வரைய ஆரம்பித்தேன்.

11/10/2009

மர்லன் BRANDO


Marlon Brando(April 3, 1924 – July 1, 2004) was an American actor whose body of work spanned over half a century. He was named the fourth Greatest Male Star of All Time by the American Film Institute, and part of Time magazine's Time 100: The Most Important People of the Century
As a young sex symbol, he is best known for his roles as Stanley Kowalski in A Streetcar Named Desire and his Academy Award-winning performance as Terry Malloy in On the Waterfront, both directed by Elia Kazan in the early 1950s. In middle age, his well-known roles include his Academy Award-winning performance as Vito Corleone in The Godfather, Colonel Walter Kurtz in Apocalypse Now, both directed by Francis Ford Coppola and an Academy Award-nominated performance as Paul in Last Tango in Paris.
Brando was an activist, lending his presence to many issues, including the American Civil Rights and American Indian Movements.

11/07/2009

ஜான் Lennan


John Winston Ono Lennon,MBE (9 October 1940 – 8 December 1980) was an English rock musician, singer-songwriter, author, and peace activist who gained worldwide fame as one of the founding members of The Beatles. With Paul McCartney, Lennon formed one of the most influential and successful songwriting partnerships of the 20th century and "wrote some of the most popular music in rock and roll history". He is ranked the second most successful songwriter in UK singles chart history after McCartney.

10/27/2009

Sudhiksha2


என் மைத்துனன் மகள். இவளுடைய அப்பனை நினைக்கும்போதும், பார்க்கும்போதும் வரும் எரிச்சலை இவளுடைய கள்ளம் கபடமற்ற முகம் தணிப்பதால் இவளை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Sudhiksha


Sudhiksha

10/16/2009

உள்ளம் கவர் வில்லன்


அனைவருடைய உள்ளம் கவர்ந்த வில்லன். இவர் மரணம் என்னை கொஞ்சம் பாதித்தது. என்னதான் இருந்தாலும் என் ஊர்காரர் இல்லையா?

10/13/2009

paul mccartney


பால் மெக்கார்டினி. பீட்டில்ஸ் குழுவில் ஒருவர். வார்ஹோல் முறையில் வரைந்துள்ளேன்.

7/17/2009

Ernesto CHE GUERRA


சே குவேரா மீது நான் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாக வரையப்பட்டது. என் மகனுக்கு இவர் பெயர்தான் வைத்துள்ளேன்.

6/15/2009

Home Maker


 
பல பெண்களின் புகைப்படங்களிலிருந்து உருவான பெண்.

4/08/2009

Male Chavenism


பெண்ணடிமையை மற்றும் ஆணாதிக்கத்தை விளக்கும் ஓவியம். போட்டோஷாப்பில் வரைந்தது.

Save Green


ஒரு சுற்றுச் சூழல் கருத்திற்க்காக முயற்சித்தது.

3/31/2009

மு.க.ஸ்டாலின்


இதுவும் எனது ஆரம்பகால ஓவியம்

Kavitha


என் தோழி கவிதா. திருப்பூர் பூமா அட்வர்டைசிங் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். வாயு வேகம், மனோ வேகம் என்பார்களே! அப்படி வேகமாக டிசைன் செய்பவர். எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தந்தவர்.
அப்படிப் பட்டவரைத்தான் இந்த கோலத்தில் வரைந்திருக்கிறேன்

Dhayanidhi maran


நான் வரைந்து பழகிய ஆரம்ப நாட்களில் வரைந்த ஓவியம்.
Dhayanidhi maran

3/30/2009

Aiswarya K


என் குரு கண்ணன் அவர்களின் இளைய மகள்

Aiswarya K

ajith kumar


ajith kumar

3/14/2009

Bill Gates Caricature


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஒரு வெளி நாட்டு நிறுவனத்திற்க்காக வரைந்த கேரிகேச்சர்கள்

Bin laden Caricature


Gilani Caricature


Condaleesa Rice Caricature


3/10/2009

அண்ணன் மனுமோகன்


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அண்ணன் மனுமோகனுடன் எனக்கு 18 ஆண்டுகால நட்பு. என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்.

3/04/2009

Ooty Paatti
என் நண்பரின் உறவினர் இந்த பாட்டி. காலமாகிவிட்டார். ஒரு சிறிய கருப்பு-வெள்ளை புகைப்படத்தைப் பார்த்து வரையப்பட்ட ஓவியம்.

St. Dominic Savio

புனித தோமினிக் சாவியோ

புனித தோமினிக் சாவியோ, சிறு வயதிலேயே தூய வாழ்வு வாழ்ந்ததால் புனிதர் பட்டம் பெற்றவர்

St.Maria Goretti

புனித மரிய கொரட்டி

புனித மரிய கொரட்டி, தனக்கு தீங்கிழைத்தவனை மன்னித்து உயிர் துறந்தவர். அதனால் புனிதையாக அறிவிக்கப்பட்டவர்.