12/20/2010

MANO SHREE

என் குரு கண்ணன் அவர்களின் மூத்த மகள்,
இந்த ஆண்டின் கடைசி ஓவியம்.

11/03/2010

nadikar thilakam Sivaji

இது நான் முதன்முதலாக கோரல் ட்ரா மென்பொருளில் வரைந்த ஓவியம். சிவாஜி காலமான மறு வாரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தில் வரைந்தேன், அன்றிலிருந்து நண்பர் கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அர.சுப்பிரமணி மூலமாக பல அயல் நாட்டினருக்கு இது போன்று கிராபிக் ஓவியங்கள் இன்று வரை வரைந்துகொண்டிருக்கிறேன்.

11/01/2010

Ernasto.M My Son

இது என் மகன் எர்னெஸ்டோ.

10/20/2010

mk.stalin

நமது துணை முதல்வரை ஜுலியன் ஓபி ஸ்டைலில் வரைந்துள்ளேன்

9/27/2010

Dr.Chandra Sekaran

மருத்துவர் சந்திரசேகரன் அவர்களை என் நண்பர் திரு.கண்ணன் அவர்களுக்காக கோரல் டிரா மென்பொருள் மூலம் வரைந்தேன்.

7/10/2010

Blessy

Blessy is my friends daughter

6/23/2010

Aiswarya Bachan


Aishwarya Rai Bachchan (born Aishwarya Rai, born 1 November 1973) is an Indian actress and former Miss World

2/16/2010

Thamizhar Thalaivar

என் நண்பர் ஒருவர் தமிழீழ தலைவரை வரைய முடியுமா? என்று சவால் விட்டார், வரைந்தேன்

2/13/2010

Captain

Captain Plug the Pinapple

2/12/2010

Kavignar Sundara bharathi

சுந்தரபாரதி அய்யா எனக்கு இனிய வழிகாட்டி. கவிதை, கட்டுரை, கேள்வி பதில், போன்றவற்றில் மிகுந்த புலமை மிக்க எழுத்தாளர்.

2/01/2010

அன்னை நிலம்


என் தமிழ் உறவுகள் ஈழத்தில், கனவு இறந்து, உணவு மறந்து, செத்துக்கொண்டிருந்த நாட்களில் நான் பணி புரிந்த இதழுக்காக வடிவமைத்த படம்

1/07/2010

கலைஞர் KARUNANIDHI



இதுவும் பிழைகளுடன் கூடிய என் ஆரம்ப கால ஓவியம்