12/23/2011

( PAUL MAURIAT ) பிரெஞ்சு இசைமேதை பால் மாரியட்

பிரெஞ்சு இசைமேதை பால் மாரியட் இசைமீது சிறுவயது முதல் காதல். ஓயாத பணிச்சுமைகளுக்கு இடையில், கொஞ்சம் இளைப்பாறுதலுக்காக வரைந்தேன்.

அவருடைய புகழ்பெற்ற இசையான  LOVE IS BLUE

11/13/2011

தமிழ் செல்வனுக்கு அஞ்சலி



தமிழ் செல்வனுக்கு அஞ்சலி

இப்போதுதான் கொஞ்சம் அனிமேசன் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்க்காக செய்து பழகிய ஓவியம். படத்தை "க்ளிக்" செய்யுங்கள்.

9/29/2011

8/24/2011

Focus on SAM

ஓவிய ஆசிரியர் திரு.விக்டர் கனகராஜ் அவர்களின் மகன்

8/17/2011

கவிப்பேரரசு

கவிப்பேரரசு வைரமுத்து

7/27/2011

ஒரு தமிழ்ப் பெண்

ஒரு தமிழ்ப் பெண்ணை கற்பனையில் வரைந்தது. கொஞ்சம் என் அம்மாவின் சாயலாகவும் இருக்கும்.

7/16/2011

வல்லமை.காம்

வல்லமை.காம் இணையதளத்தில் என் கணிணி ஓவியங்களை வெளியிட்ட திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும், நண்பர் ஓவியர். சின்னராஜ் அவர்களுக்கும், எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

7/03/2011

தாய்


ஒரு வாடிக்கையாளருக்காக வரைந்தது

6/26/2011

M.F.ஹூசேன்

ஹூசேன் அவர்களின் மறைவுக்கு இரு நாட்களுக்குப் பிறகு போட்டோஷாப்பில் வரையப்பட்ட ஓவியம். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாகவும் கொள்ளலாம்.

6/24/2011

உலகின் அன்னை

 


மேலும், வல்லமை.காம் தளத்தில் இந்த வலைபூவிற்கும், எனக்கும் அங்கீகாரம் தந்து செய்தி வெளியிட்ட வல்லமையின் ஆசிரியருக்கும், நண்பர் ஓவியர் சின்னராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

6/17/2011

6/13/2011

திருமதி. விஜயலட்சுமி அம்மாள்

திருமதி. விஜயலட்சுமி அம்மாள்

கோவையில் பல மாணவ, மாணவிகளின் மேல் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வள்ளல்

5/11/2011

பேராசிரியர் சுகுமாரன்

பேராசிரியர் சுகுமாரன், இனிய நண்பர், ஆசான், அறிவு ஜீவி, கவிஞர், எழுத்தாளர், என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியிலும், கோவை அரசு கலை கல்லூரியிலும், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாற்றுத்திறனாளிகளில் ஆசியாவிலேயே முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய 'காத்திருப்பு' எனும் கவிதை நூலுக்காக பேராசிரியரின் ஓவியத்தை கோரல் ட்ரா மென்போருள் மூலம் வரைந்திருக்கிறேன்

4/01/2011

ஓவியர் பிக்காசோ




ஓவியர் பிக்காசோ-வை அவருடைய ஓவியங்களைக் கொண்டே கொலாஜ் பாணியில் போட்டோஷாப்பில் வரைந்தது.

சிலுவை


"சிலுவையின் தலைபாகமே சிலுவையாக" போட்டோஷாப்பில் வரைந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டோஷாப்பில் பெயிண்டிங் பண்ண முயற்சித்ததில் வந்தது.

3/22/2011

அண்ணண் அஞ்சா நெஞ்சன்



அண்ணண் அஞ்சா நெஞ்சன்

3/16/2011

ஓவியர் மருது


ஓவியர் அண்ணன் மருது என் மனம் கவர்ந்த ஓவியர், அவரை "க்யூபிக்" முறையில் வரைந்துள்ளேன். இவரை வரைவது எனக்கு பெருமை.

3/09/2011

காத்திருப்பு




என் இனிய நண்பரும், நல்வழிகாட்டியுமான திரு.சுகுமாரன் ( முன்னாள் பேராசிரியர். அரசு கலைக்கல்லூரி. கோவை ) அவர்களின் காத்திருப்பு எனும் கவிதை நூலுக்காக வரைந்த அட்டை ஓவியம்.

2/15/2011

தெய்வக் குமரன்



குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால் உண்மையிலேயே தெய்வம் இந்த குமரன்

PAPPA 2

           இதுவும் நண்பர் சுப்ரமணிக்காக வரைந்த பாப்பா

PAPPA



இது நண்பர் சுப்ரமணிக்காக வரைந்த பாப்பா

GUN

துப்பாக்கிகள் மீது சிறுவயது முதலே காதல் எனக்கு. அப்படி காதலுடன் வரைந்த வெக்டர் ஓவியம்தான் இது.

1/06/2011

பூ

பூக்களைத்
தாங்கிய
பூ.....
(ஹை ஹைக்கூ)

ஆங்கிலப் புத்தாண்டு - தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.