10/27/2009

Sudhiksha2


என் மைத்துனன் மகள். இவளுடைய அப்பனை நினைக்கும்போதும், பார்க்கும்போதும் வரும் எரிச்சலை இவளுடைய கள்ளம் கபடமற்ற முகம் தணிப்பதால் இவளை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Sudhiksha


Sudhiksha

10/16/2009

உள்ளம் கவர் வில்லன்


அனைவருடைய உள்ளம் கவர்ந்த வில்லன். இவர் மரணம் என்னை கொஞ்சம் பாதித்தது. என்னதான் இருந்தாலும் என் ஊர்காரர் இல்லையா?

10/13/2009

paul mccartney


பால் மெக்கார்டினி. பீட்டில்ஸ் குழுவில் ஒருவர். வார்ஹோல் முறையில் வரைந்துள்ளேன்.

7/17/2009

Ernesto CHE GUERRA


சே குவேரா மீது நான் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாக வரையப்பட்டது. என் மகனுக்கு இவர் பெயர்தான் வைத்துள்ளேன்.