12/23/2009

Jayakanthan


இவருடைய சில நேரங்களில்...... ம்ற்றும் சிறுகதைகளைப் படித்துவிட்டு ஆஹா ஓஹோ என்றவனும் நானே, இவருக்கு சில நேரங்களில், சரக்கு அதிகமானபின் தமிழனையும், தமிழையும் திட்டுவார் பாருங்கள். அப்போதெல்லாம் ச்...ச்....சீ...சீ....சீ.....சீய் எனும்படி இவரைத் திட்டியதும் நானே.

12/09/2009

Trotsky maruthu


ஓவியமே தெரியாமல் ஓவியம் வரைந்துகொண்டிருந்த நான், மருது அண்ணன் ஓவியங்களைப் ப்த்திரிக்கைகளில் பார்த்த பிறகுதான் கொஞ்சம் நன்றாக வரைய ஆரம்பித்தேன்.

12/08/2009

11/10/2009

மர்லன் BRANDO


Marlon Brando(April 3, 1924 – July 1, 2004) was an American actor whose body of work spanned over half a century. He was named the fourth Greatest Male Star of All Time by the American Film Institute, and part of Time magazine's Time 100: The Most Important People of the Century
As a young sex symbol, he is best known for his roles as Stanley Kowalski in A Streetcar Named Desire and his Academy Award-winning performance as Terry Malloy in On the Waterfront, both directed by Elia Kazan in the early 1950s. In middle age, his well-known roles include his Academy Award-winning performance as Vito Corleone in The Godfather, Colonel Walter Kurtz in Apocalypse Now, both directed by Francis Ford Coppola and an Academy Award-nominated performance as Paul in Last Tango in Paris.
Brando was an activist, lending his presence to many issues, including the American Civil Rights and American Indian Movements.

11/07/2009

ஜான் Lennan


John Winston Ono Lennon,MBE (9 October 1940 – 8 December 1980) was an English rock musician, singer-songwriter, author, and peace activist who gained worldwide fame as one of the founding members of The Beatles. With Paul McCartney, Lennon formed one of the most influential and successful songwriting partnerships of the 20th century and "wrote some of the most popular music in rock and roll history". He is ranked the second most successful songwriter in UK singles chart history after McCartney.

10/27/2009

Sudhiksha2


என் மைத்துனன் மகள். இவளுடைய அப்பனை நினைக்கும்போதும், பார்க்கும்போதும் வரும் எரிச்சலை இவளுடைய கள்ளம் கபடமற்ற முகம் தணிப்பதால் இவளை எனக்கு மிகவும் பிடிக்கும்.

Sudhiksha


Sudhiksha