2/22/2012
1/31/2012
கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012
கர்னாடகசித்ரகலா பரிஷத்தின் ஓவியச் சந்தையைப் பற்றி பல ஆண்டுகளாகக் கேள்விபட்டும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு அந்நிகழ்வில் முதன் முறையாகக் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சுமார் 1300 ஓவியர்கள் கலந்துகொண்ட அந்த மாபெரும் ஓவியப்பிரவாகத்தில் நானும் கலந்துகொண்டதை பெருமையாக எண்ணுகிறேன்.

1/30/2012
1/15/2012
Subscribe to:
Posts (Atom)








