7/16/2011

வல்லமை.காம்

வல்லமை.காம் இணையதளத்தில் என் கணிணி ஓவியங்களை வெளியிட்ட திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும், நண்பர் ஓவியர். சின்னராஜ் அவர்களுக்கும், எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

7/03/2011

தாய்


ஒரு வாடிக்கையாளருக்காக வரைந்தது

6/26/2011

M.F.ஹூசேன்

ஹூசேன் அவர்களின் மறைவுக்கு இரு நாட்களுக்குப் பிறகு போட்டோஷாப்பில் வரையப்பட்ட ஓவியம். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாகவும் கொள்ளலாம்.

6/24/2011

உலகின் அன்னை

 


மேலும், வல்லமை.காம் தளத்தில் இந்த வலைபூவிற்கும், எனக்கும் அங்கீகாரம் தந்து செய்தி வெளியிட்ட வல்லமையின் ஆசிரியருக்கும், நண்பர் ஓவியர் சின்னராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

6/17/2011

நம்ம ஊரு கோயில்

நம்ம ஊரு கோயில்

6/13/2011

திருமதி. விஜயலட்சுமி அம்மாள்

திருமதி. விஜயலட்சுமி அம்மாள்

கோவையில் பல மாணவ, மாணவிகளின் மேல் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வள்ளல்

5/11/2011

பேராசிரியர் சுகுமாரன்

பேராசிரியர் சுகுமாரன், இனிய நண்பர், ஆசான், அறிவு ஜீவி, கவிஞர், எழுத்தாளர், என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியிலும், கோவை அரசு கலை கல்லூரியிலும், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாற்றுத்திறனாளிகளில் ஆசியாவிலேயே முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய 'காத்திருப்பு' எனும் கவிதை நூலுக்காக பேராசிரியரின் ஓவியத்தை கோரல் ட்ரா மென்போருள் மூலம் வரைந்திருக்கிறேன்