3/31/2009

மு.க.ஸ்டாலின்


இதுவும் எனது ஆரம்பகால ஓவியம்

Kavitha


என் தோழி கவிதா. திருப்பூர் பூமா அட்வர்டைசிங் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். வாயு வேகம், மனோ வேகம் என்பார்களே! அப்படி வேகமாக டிசைன் செய்பவர். எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தந்தவர்.
அப்படிப் பட்டவரைத்தான் இந்த கோலத்தில் வரைந்திருக்கிறேன்

Dhayanidhi maran


நான் வரைந்து பழகிய ஆரம்ப நாட்களில் வரைந்த ஓவியம்.
Dhayanidhi maran

3/30/2009

Aiswarya K


என் குரு கண்ணன் அவர்களின் இளைய மகள்

Aiswarya K

ajith kumar


ajith kumar