8/28/2012


கம்ப்யூட்டரில் ஒரு நவீன ஓவியம் வரைய முயற்சித்ததில் பிறந்தது.

கோவையின் ஓவியரும், எழுத்தாளருமான, திரு.ஜீவானந்தன் அவர்களை ANDY WARHOL ஓவியமாக வரைந்துள்ளேன்.


கோவையின் ஓவியரும், எழுத்தாளருமான, திரு.ஜீவானந்தன் அவர்களை ஓவியமாக வரைந்துள்ளேன்.

7/14/2012

5/23/2012


நண்பர் தனுஷின் திருமணத்திற்க்கு பரிசாக வரையப்பட்டது.

5/07/2012

புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழு இந்த ஆண்டு நடத்திய மாபெரும் ஓவிய முகாமில் நான் கலந்து கொண்டேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய புதுச்சேரி ஓவிய நுண்கலைக்குழுவின் காப்பாளர் மதிப்பிற்குரிய மாலதி ராஜவேலு அம்மையார் அவர்களுக்கும், ஓவிய நண்பர்கள் திரு. அன்பழகன் அவர்களுக்கும், திரு. கவிமணி அவர்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


ஓவிய முகாமில் பங்கேற்றபொழுது

ஓவிய முகாமில் தன் படைப்பில் மும்முரமாக ஓவியர் கவிமணி


ஓவியர் - கலை இயக்குனர் ஜே. கே -டன் நான்


ஓவியர் செழியனுடன் நான்


ஓவியர் ராஜ ராஜனுடன் நான்


4/12/2012

கோவையில் வாழ்ந்த தொழிலதிபர்


கோவையில் வாழ்ந்த தொழிலதிபர். யோகி பீடி நிறுவனத்தின் நிறுவனர்.

2/22/2012

SAI BABAசாய்பாபா மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவருடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பலரை எனக்கு தெரியும். மேலும் அவர் ஒரு வறட்சியான பகுதிக்கு பெரும் பொருட்செலவில் தண்ணீர் வசதி செய்து கொடுத்தது பற்றி அறிந்திருக்கிறேன். நண்பருக்காக வரைந்த ஓவியம் இது.

1/31/2012

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012

கர்னாடகா சித்ரகலா பரிஷத்தின் நுழைவாயில்.

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012

எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடையை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது.

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை


நல்ல பசி நேரத்தில் நண்பர் வாங்கித்தந்த சிக்கன் பிரியாணியை கட்டும் பொழுது.

1/30/2012

OSHOஓஷோவை அவருடைய தாடிக்காகவே வரைந்தேன்.

1/15/2012

1/11/2012

நாய் ( Dog )


ஒரு வாடிக்கையாளருக்காக வரையப்பட்டது.

பூனை ( Cat )

பூனை ( Cat )ஒரு வாடிக்கையாளருக்காக வரையப்பட்டது.