2/01/2010

அன்னை நிலம்


என் தமிழ் உறவுகள் ஈழத்தில், கனவு இறந்து, உணவு மறந்து, செத்துக்கொண்டிருந்த நாட்களில் நான் பணி புரிந்த இதழுக்காக வடிவமைத்த படம்