12/20/2010

MANO SHREE

என் குரு கண்ணன் அவர்களின் மூத்த மகள்,
இந்த ஆண்டின் கடைசி ஓவியம்.

2 comments:

Sugumarje said...

பல ஆண்டுகாலமாக நானும் கோரல்டிரா உபயோகபடுத்துவதால் உங்களின் உழைப்பை நான் அறிந்து கொள்ள முடிகிறது...
உழைப்பு நிச்சயம் பலனளிக்கும்.

அத்தகைய உழைப்பு, ஆர்வம், அர்பணிப்பு இப்பொழுது இருக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு இல்லவே இல்லை :( 100ல் 1 தான் தேறும்...

எனக்கான உதவியாளர் கிடைக்கவே இல்லை... தேடிக்கொண்டே இருக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே :)

D.Martin said...

நன்றி நண்பரே,

நானும் எனக்கான களம் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்