1/16/2013

திரு. சுந்தரம் மாஸ்டர் அவர்கள்


திரு. சுந்தரம் மாஸ்டர் அவர்கள், போட்டோகிராபி கற்றுக்கொடுத்தவர், 20 நாட்கள் மாணவர்களோடு தங்கி, உண்டு, உறங்கி, பேசிப்பழகி, குருகுலக்கல்வி என்றால் என்ன என்பதை, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு காட்டிக்கொண்டிருப்பவர், மதுரையைச் சேர்ந்தவர். பயிற்சியின் இறுதி நாளில் அவருக்கு நன்றியாக நான் கொடுத்த நினைவுப்பரிசு - இந்த ஓவியம்.

No comments: