3/16/2011

ஓவியர் மருது


ஓவியர் அண்ணன் மருது என் மனம் கவர்ந்த ஓவியர், அவரை "க்யூபிக்" முறையில் வரைந்துள்ளேன். இவரை வரைவது எனக்கு பெருமை.

2 comments:

தமிழ்ப்பறவை said...

நன்றாக இருக்கிறது மார்ட்டின் சார்... அது என்ன க்யூபிக் முறை?

D.Martin said...

நன்றி. தமிழ் பறவை சார்,
'க்யூபிஸம்' பாணியில் முதன்முதலில் பிக்காசோ வரைந்தார். பின் அதே பாணியை பின்பற்றி பல ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். அதே முறையில் கம்ப்யூட்டரில் வரையும் ஓவியங்களுக்கும் 'க்யூபிஸம்' அல்லது 'க்யூபிக்' என்று பெயர்.