5/11/2011

பேராசிரியர் சுகுமாரன்

பேராசிரியர் சுகுமாரன், இனிய நண்பர், ஆசான், அறிவு ஜீவி, கவிஞர், எழுத்தாளர், என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியிலும், கோவை அரசு கலை கல்லூரியிலும், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாற்றுத்திறனாளிகளில் ஆசியாவிலேயே முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய 'காத்திருப்பு' எனும் கவிதை நூலுக்காக பேராசிரியரின் ஓவியத்தை கோரல் ட்ரா மென்போருள் மூலம் வரைந்திருக்கிறேன்

No comments: