6/24/2011

உலகின் அன்னை

 


மேலும், வல்லமை.காம் தளத்தில் இந்த வலைபூவிற்கும், எனக்கும் அங்கீகாரம் தந்து செய்தி வெளியிட்ட வல்லமையின் ஆசிரியருக்கும், நண்பர் ஓவியர் சின்னராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2 comments:

திலிப் நாராயணன் said...

அன்னையின் ஓவியம் அருமை. தங்களது அஞ்சா நெஞ்சன் ஓவியமும் அழகுற இருக்கிறது. உண்மையில் அஞ்சா நெஞ்சன் என்றால் அது இந்தியா முழுமைக்கும் மாவீரன் பகத்சிங்கை மட்டுமே குறிக்கும். அது போல உலக நாயகன் என்றால் அது திரைத்துறையில் சார்லி சாப்ளின் அவர்களையே குறிக்கும். இவர்கள் இருவர்களின் ஓவியங்களையும் தங்களது பதிவில் இணைக்க எனது ஆசை.

shanmatte said...

hello sir...

your works really very nice.
i am big fan of your works..
portraits are amazing...