artright@portrait

1/31/2012

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012

கர்னாடகசித்ரகலா பரிஷத்தின் ஓவியச் சந்தையைப் பற்றி பல ஆண்டுகளாகக் கேள்விபட்டும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு அந்நிகழ்வில் முதன் முறையாகக் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சுமார் 1300 ஓவியர்கள் கலந்துகொண்ட அந்த மாபெரும் ஓவியப்பிரவாகத்தில் நானும் கலந்துகொண்டதை பெருமையாக எண்ணுகிறேன்.
கர்னாடகா சித்ரகலா பரிஷத்தின் நுழைவாயில்.
இடுகையிட்டது D.Martin நேரம் 8:22 PM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
kannam.com

About Me

My photo
D.Martin
coimbatore, tamilnadu, India
கோவையின் இயந்திரத் தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியனாக வாழ்க்கையைத் துவங்கியவன். சிறுவயதிலிருந்தே இயல்பாக வந்த ஓவியத் திறமையால் கோவை, சென்னை, திருப்பூர், விளம்பர நிறுவனங்களில் ஓவியனாகப் பணியாற்றிவிட்டு, கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சகோதரர் சபையில் மூன்றாண்டுகள் துறவறம் பூண்டவன். எனது இரு அண்ணன்கள் மறைவின் காரணமாக மீண்டும் இல்லறம் திரும்பியவன். இப்பொழுது கணிணியின் மூலம் ( Corel Draw, Photoshop ) ஓவியங்கள் வரைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கணிணியின் மூலம் பல விளம்பர வடிவங்கள், சின்னங்கள், வடிவமைத்தாலும், ஓவியத்தில் மட்டுமே முழு ஆத்ம திருப்தி அடைகிறேன். இப்பொழுது பல நிறுவனங்களுக்கும், விரும்பி கேட்பவர்களுக்கும் இதுபோன்ற வெக்டர் ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறேன்.(என்னை ஓவியனாக உருவாக்கிய அண்ணன் விக்டர் கனகராஜ், என் ஆருயிர் நண்பர்கள் பா. ஹரிஹரன், தொழில்முறை ஓவியத்தில் என்னை மெருகேற்றிய அண்ணன் திரு. கண்ணன், நண்பன் இரவி, கணிணிப் பயிற்சியளித்த தோழி.கவிதாலட்சுமி நண்பர். திரு. மோகனராஜு, மற்றும் அண்ணன் ஜோபாய், கணிணி ஓவியங்களுக்கு வாய்ப்பளிக்கும் நண்பர். அர.சுப்பிரமணியன்(சுப்பு) ஆகியோரை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்)
View my complete profile

artright@portrait

  • artright@portrait
    - திருக்காட்சியாளர் அல்போன்ஸ் ரோட்ரீக்கஸ் Alfons Rodriquez இவர் ஓர் திருமணமானவர். இவரின் மனைவியும், பிள்ளைகளும் இறந்தபின்னர், இயேசு சபையில் சேர்ந்தார். அதன்ப...
    6 years ago

ARTRIGHT

  • ►  2018 (7)
    • ►  11/04 - 11/11 (1)
    • ►  10/28 - 11/04 (6)
  • ►  2013 (2)
    • ►  01/13 - 01/20 (2)
  • ▼  2012 (16)
    • ►  08/26 - 09/02 (3)
    • ►  07/08 - 07/15 (1)
    • ►  05/20 - 05/27 (1)
    • ►  05/06 - 05/13 (1)
    • ►  04/08 - 04/15 (1)
    • ►  02/19 - 02/26 (1)
    • ▼  01/29 - 02/05 (5)
      • கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012
      • கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை 2012
      • கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை
      • கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை
      • OSHO
    • ►  01/15 - 01/22 (1)
    • ►  01/08 - 01/15 (2)
  • ►  2011 (24)
    • ►  12/18 - 12/25 (1)
    • ►  11/13 - 11/20 (1)
    • ►  09/25 - 10/02 (1)
    • ►  08/21 - 08/28 (1)
    • ►  08/14 - 08/21 (1)
    • ►  07/24 - 07/31 (1)
    • ►  07/10 - 07/17 (1)
    • ►  07/03 - 07/10 (1)
    • ►  06/26 - 07/03 (1)
    • ►  06/19 - 06/26 (1)
    • ►  06/12 - 06/19 (2)
    • ►  05/08 - 05/15 (1)
    • ►  03/27 - 04/03 (3)
    • ►  03/20 - 03/27 (1)
    • ►  03/13 - 03/20 (1)
    • ►  03/06 - 03/13 (1)
    • ►  02/13 - 02/20 (4)
    • ►  01/02 - 01/09 (1)
  • ►  2010 (15)
    • ►  12/19 - 12/26 (1)
    • ►  10/31 - 11/07 (2)
    • ►  10/17 - 10/24 (1)
    • ►  09/26 - 10/03 (1)
    • ►  07/25 - 08/01 (1)
    • ►  07/04 - 07/11 (1)
    • ►  06/20 - 06/27 (1)
    • ►  02/14 - 02/21 (1)
    • ►  02/07 - 02/14 (3)
    • ►  01/31 - 02/07 (1)
    • ►  01/24 - 01/31 (1)
    • ►  01/03 - 01/10 (1)
  • ►  2009 (30)
    • ►  12/20 - 12/27 (1)
    • ►  12/06 - 12/13 (2)
    • ►  11/08 - 11/15 (1)
    • ►  11/01 - 11/08 (1)
    • ►  10/25 - 11/01 (2)
    • ►  10/11 - 10/18 (2)
    • ►  09/27 - 10/04 (1)
    • ►  08/23 - 08/30 (1)
    • ►  07/12 - 07/19 (1)
    • ►  06/14 - 06/21 (1)
    • ►  04/05 - 04/12 (2)
    • ►  03/29 - 04/05 (5)
    • ►  03/08 - 03/15 (5)
    • ►  03/01 - 03/08 (3)
    • ►  02/15 - 02/22 (2)
  • ►  2008 (2)
    • ►  10/12 - 10/19 (1)
    • ►  10/05 - 10/12 (1)

Followers

Picture Window theme. Powered by Blogger.