1/31/2012

கர்னாடகா சித்ரகலா பரிஷத் ஓவியச் சந்தை


நல்ல பசி நேரத்தில் நண்பர் வாங்கித்தந்த சிக்கன் பிரியாணியை கட்டும் பொழுது.

2 comments:

திலிப் நாராயணன் said...

திரு மார்டின்!
கர்னாடகாவின் "பிசி பேளா பாத் "சாப்பிடவில்லையா ?

D.Martin said...

இல்லை அண்ணா,

நீங்கள் குறிபிட்ட அந்த வகை உணவை அங்கே வந்த ஓவியர்களுக்கு இலவசமாகவே வழங்கினார்கள். அது சைவம் என்பதால் அதில் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. எனக்கு பீப் ரோலும், பீப் கபாபும் சாப்பிடாமல் வந்ததுதான் வருத்தம்.